Aruthal

மரண அறிவித்தல்

Photo of Pavany Manickasingham

In loving memory of

Pavany Manickasingham

Age 90November 22, 1927 – December 2, 2017

Born in
Thirunelveli
Lived in
Kandy, Somerville

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கண்டி, ஐக்கிய அமெரிக்கா Somerville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பவானி மாணிக்கசிங்கம் அவர்கள் 02-12-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் அன்னம்மா தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்ற மாணிக்கசிங்கம் அவர்களின் மனைவியும்,

இந்திரஜித், குமுதினி, ரூபன் ரஞ்சித், ஜமுனா ஆகியோரின் தாயாரும்,

தில்லையம்பலம் குடும்பத்தின் சகோதரியும்,

சகாதேவன், லியோன் ஆகியோரின் மாமியாரும்,

நிரஞ்சன், ரமணன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.