மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பவானி மாணிக்கசிங்கம்
வயது 9022 நவம்பர், 1927 – 2 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- கண்டி, Somerville
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கண்டி, ஐக்கிய அமெரிக்கா Somerville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பவானி மாணிக்கசிங்கம் அவர்கள் 02-12-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் அன்னம்மா தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற மாணிக்கசிங்கம் அவர்களின் மனைவியும்,
இந்திரஜித், குமுதினி, ரூபன் ரஞ்சித், ஜமுனா ஆகியோரின் தாயாரும்,
தில்லையம்பலம் குடும்பத்தின் சகோதரியும்,
சகாதேவன், லியோன் ஆகியோரின் மாமியாரும்,
நிரஞ்சன், ரமணன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

