Aruthal

மரண அறிவித்தல்

Photo of Perambalam Thangavadivel

In loving memory of

Perambalam Thangavadivel

Age 78January 1, 1941 – November 6, 2019

Born in
Siruppiddy
Lived in
Mallavi

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாவியை வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் தங்கவடிவேல் அவர்கள் 06-11-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், கைராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற விஜயலக்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

மாலா, ராசன், ரகு, மஞ்சுளா, மாசிலா, விஜி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலன், சுதா, மதி, ராசன், கிருபா, நிஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்லையா, இராசம்மா, காலஞ்சென்றவர்களான இராசதுரை, தங்கம்மா மற்றும் கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, தம்பிதுரை, அரியமலர், கந்தசாமி மற்றும் நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லாவண்யா, லக்சி, லக்கியா, கரீஷ், ஐஸ்வர்யா, கபீஸ், அபிஷா, அபிரா, அமினா, அபர்ணா, றமித்தா, ஜிதுஷன், கியூரா, பவிர்தன், திவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

Other notices

  1. Anniversary · October 24, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.