மரண அறிவித்தல்

In loving memory of
Perinpanathan Sarathadevi
Age 61November 14, 1956 – October 21, 2018
- Born in
- Velanai
- Lived in
- Jaffna, Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பேரின்பநாதன் சாரதாதேவி அவர்கள் 21-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசாமி யோகம்மா(வேலணை) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பூமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பேரின்பநாதன் அவர்களின் மனைவியும்,
பிரசாந்தன், துசிக்கா(கனடா), ருசாந்தன்(சுவீடன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனுசியா, துர்க்கா(சுவீடன்) ஆகியோரின் மாமியாரும்,
சமூகபாலன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுலோசனாதேவி(இலங்கை), சந்திரபாலன்(பிரான்ஸ்), ஜெயபாலன்(நெதர்லாந்து), இந்திரபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசமலர், காலஞ்சென்ற கந்தசாமி, அருந்ததி, கெளசலா, திலகாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குகேஸ் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் யாழ். கோண்டாவிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
நாகபூசணி அம்மன் வீதி,
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

