ஆறுதல்

மரண அறிவித்தல்

பேரின்பநாதன் சாரதாதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பேரின்பநாதன் சாரதாதேவி

வயது 6114 நவம்பர், 1956 – 21 அக்டோபர், 2018

பிறந்த இடம்
வேலணை
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பேரின்பநாதன் சாரதாதேவி அவர்கள் 21-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசாமி யோகம்மா(வேலணை) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பூமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பேரின்பநாதன் அவர்களின் மனைவியும்,

பிரசாந்தன், துசிக்கா(கனடா), ருசாந்தன்(சுவீடன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தனுசியா, துர்க்கா(சுவீடன்) ஆகியோரின் மாமியாரும்,

சமூகபாலன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுலோசனாதேவி(இலங்கை), சந்திரபாலன்(பிரான்ஸ்), ஜெயபாலன்(நெதர்லாந்து), இந்திரபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசமலர், காலஞ்சென்ற கந்தசாமி, அருந்ததி, கெளசலா, திலகாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

குகேஸ் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் யாழ். கோண்டாவிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
நாகபூசணி அம்மன் வீதி,
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.