Aruthal

மரண அறிவித்தல்

இறப்புJanuary 29, 2019
Photo of Perinpanayagam Amirthasagaran

Perinpanayagam Amirthasagaran

Born in
Inuvil
Lived in
Scarborough

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பேரின்பநாயகம் அமிர்தசாகரன் அவர்கள் 29-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் ராசமணி தம்பதிகள், பூபாலசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பேரின்பநாயகம் தயாட்ஷினி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

ஆதிவராகன்(ஆதி), ஆனந்தகானன்(ஆனந்தி) ஆகியோரின் அன்பு சகோதரனும்,

மாதுரி அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தபோதநாயகம், சிவயோகி, சிவநாயகம்- வாசுகி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

மங்கையக்கரசி-அழகேசன், பங்கயச்செல்வி- விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

Dr. தர்சிகா, Dr. மதீசன், சர்மிகா, ஆரணி, வைஷ்ணி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,

துவாதிகா, அமிர்தலோயனன், அமிர்தசிந்துஜன், மதுபாஜினி, அமிர்தவர்ஷனன், நர்த்தகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகிமைசேனன், கருணைசேனன், சமரசேனன், யோகசேனன், அருட்கலாசேனன், தனபாலன், நடராஜா, பாலசேகரன், சந்தரசேகரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

பதுமசேனா, ஸ்ரீகலாசேனை, நகுலாதேவி, குகரஞ்சினி ஆகியோரி்ன் அன்பு பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.