மரண அறிவித்தல்

பேரின்பநாயகம் அமிர்தசாகரன்
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பேரின்பநாயகம் அமிர்தசாகரன் அவர்கள் 29-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் ராசமணி தம்பதிகள், பூபாலசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பேரின்பநாயகம் தயாட்ஷினி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
ஆதிவராகன்(ஆதி), ஆனந்தகானன்(ஆனந்தி) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
மாதுரி அவர்களின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தபோதநாயகம், சிவயோகி, சிவநாயகம்- வாசுகி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
மங்கையக்கரசி-அழகேசன், பங்கயச்செல்வி- விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
Dr. தர்சிகா, Dr. மதீசன், சர்மிகா, ஆரணி, வைஷ்ணி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
துவாதிகா, அமிர்தலோயனன், அமிர்தசிந்துஜன், மதுபாஜினி, அமிர்தவர்ஷனன், நர்த்தகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகிமைசேனன், கருணைசேனன், சமரசேனன், யோகசேனன், அருட்கலாசேனன், தனபாலன், நடராஜா, பாலசேகரன், சந்தரசேகரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
பதுமசேனா, ஸ்ரீகலாசேனை, நகுலாதேவி, குகரஞ்சினி ஆகியோரி்ன் அன்பு பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

