மரண அறிவித்தல்

In loving memory of
Perinpanayagam Saroya
November 17, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பநாயகம் சரோஜா அவர்கள் 17-11-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிறிஸ்டோபர், ஆனந்தம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், ஞானப்பிரகாஷம் சின்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
பேரின்பநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரவிறாஜன்(Citi Towing), இசபெல்லா வனிதா ஆகியோரின் தாயாரும்,
ராணி, ரஞ்சினி, சாந்தினி, மோகன்தாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
எட்வேட் ஜெயசீலன் சத்தியகௌரி அவர்களின் மாமியாரும்,
மிசேல்(Michelle), சொலேன்(Solone), விமல், கெவின், மதுஷா, காலஞ்சென்ற லக்சி ஆகியோரின் பெரியம்மாவும்,
றதன், சுபேஸ்க்கா(Subeskka) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராஜேஸ்வரி, மனோரஞ்சிதம், எமலி(Emily), தேவதாஸ், டேவிட், ஹென்றி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
ஜெரிஷ்ரா(Jerista), ஷான்(Shawn), மேலிஷா(Melisha), ஜோயல்(Joel) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

