மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பேரின்பநாயகம் சரோஜா
17 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பநாயகம் சரோஜா அவர்கள் 17-11-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிறிஸ்டோபர், ஆனந்தம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், ஞானப்பிரகாஷம் சின்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
பேரின்பநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரவிறாஜன்(Citi Towing), இசபெல்லா வனிதா ஆகியோரின் தாயாரும்,
ராணி, ரஞ்சினி, சாந்தினி, மோகன்தாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
எட்வேட் ஜெயசீலன் சத்தியகௌரி அவர்களின் மாமியாரும்,
மிசேல்(Michelle), சொலேன்(Solone), விமல், கெவின், மதுஷா, காலஞ்சென்ற லக்சி ஆகியோரின் பெரியம்மாவும்,
றதன், சுபேஸ்க்கா(Subeskka) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராஜேஸ்வரி, மனோரஞ்சிதம், எமலி(Emily), தேவதாஸ், டேவிட், ஹென்றி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
ஜெரிஷ்ரா(Jerista), ஷான்(Shawn), மேலிஷா(Melisha), ஜோயல்(Joel) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

