மரண அறிவித்தல்

In loving memory of
Periyathambi Sivapathasundaram
Age 77January 20, 1939 – October 12, 2016
- Born in
- Mirusuvil
- Lived in
- vathiri, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், வதிரியை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட பெரியதம்பி சிவபாதசுந்தரம் அவர்கள் 12-10-2016 புதன்கிழமை அன்று ஜெர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,
மணிமேகலா(மதி- கனடா), சிவரூபி(சுவிஸ்), முரளீதரன்(ஜெர்மனி), கெளரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துஷ்யந்தன்(கனடா), செயந்தன்(சுவிஸ்), தபோதினி(ஜெர்மனி), பிரதீபன்(கண்ணன்- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாளவிகா, வசீகரன், வர்சிகா, சர்விகா, கெளதம், அஜேய், ஆதித், நவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

