மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பெரியதம்பி சிவபாதசுந்தரம்
பொலிஸ்
வயது 7720 ஜனவரி, 1939 – 12 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- மிருசுவில்
- வாழ்ந்த இடம்
- வதிரி, ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், வதிரியை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட பெரியதம்பி சிவபாதசுந்தரம் அவர்கள் 12-10-2016 புதன்கிழமை அன்று ஜெர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,
மணிமேகலா(மதி- கனடா), சிவரூபி(சுவிஸ்), முரளீதரன்(ஜெர்மனி), கெளரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துஷ்யந்தன்(கனடா), செயந்தன்(சுவிஸ்), தபோதினி(ஜெர்மனி), பிரதீபன்(கண்ணன்- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாளவிகா, வசீகரன், வர்சிகா, சர்விகா, கெளதம், அஜேய், ஆதித், நவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

