மரண அறிவித்தல்

In loving memory of
Periyathamby Sellaiah
Age 82July 13, 1934 – March 8, 2017
- Born in
- Neerveli
- Lived in
- Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பெரியதம்பி செல்லையா அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரமணி அவர்களின் அன்புக் கணவரும்,
பாஸ்கரன், காலஞ்சென்ற ஞானசீலன், பாலகேதீஸ்வரி(இலங்கை), உதயகுமார்(சுவிஸ்), செல்வகுமார், நிர்மலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விமலாதேவி, தவநிதி, முருகதாஸ், மாலினி, சுமித்திரா, அன்ரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், முத்துப்பிள்ளை(சரஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கௌதமன், சுதர்சன், அபிராமி, அபினன், அபிநயா, நிரோஜன், ஆருஸா, சமினா, அஞ்சலீன், நிக்ஸன் ஜானுசா, சானுசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

