மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பெரியதம்பி செல்லையா
வயது 8213 ஜூலை, 1934 – 8 மார்ச், 2017
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பெரியதம்பி செல்லையா அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரமணி அவர்களின் அன்புக் கணவரும்,
பாஸ்கரன், காலஞ்சென்ற ஞானசீலன், பாலகேதீஸ்வரி(இலங்கை), உதயகுமார்(சுவிஸ்), செல்வகுமார், நிர்மலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விமலாதேவி, தவநிதி, முருகதாஸ், மாலினி, சுமித்திரா, அன்ரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், முத்துப்பிள்ளை(சரஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கௌதமன், சுதர்சன், அபிராமி, அபினன், அபிநயா, நிரோஜன், ஆருஸா, சமினா, அஞ்சலீன், நிக்ஸன் ஜானுசா, சானுசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

