மரண அறிவித்தல்

In loving memory of
Peter Christie Thuraisingham
Age 77April 2, 1941 – October 14, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பீட்டர் கிறிஸ்டி துரைசிங்கம் அவர்கள் 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தோமஸ் பீட்டர் பொன்னுத்துரை எவிசீனியா குணமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அய்யாதுரை மற்றும் பூரணம் அய்யாதுரை(கொழும்பு) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தனநாயகி(தனம்) அவர்களின் அன்புக் கணவரும்,
கசியன் ஜோசப், நொயிலின், பிலிசியா ஜொய்ஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பவானி கசியன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான டேவிட் ஜெயராஜ், பீட்டர் ஜீவரட்ணம், இம்மானுவேல் ரூபசிங்கம், சொர்ணவதி மானல், பீட்டர் கீர்த்திநாயகம் மற்றும் ஹிலரி ரட்நாயகம்(சுவிஸ்), அன்னவதி ராஜேந்திரம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயானந்தன்(இத்தாலி), நித்தியானந்தன்(இலங்கை), ஜெயானந்தன்(இத்தாலி), ரவிச்சந்திரன்(லண்டன்), ஜெயந்தினி(நோர்வே), சுபாஷினி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனிகா, அனிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

