மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பீட்டர் கிறிஸ்டி துரைசிங்கம்
வயது 772 ஏப்ரல், 1941 – 14 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பீட்டர் கிறிஸ்டி துரைசிங்கம் அவர்கள் 14-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தோமஸ் பீட்டர் பொன்னுத்துரை எவிசீனியா குணமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அய்யாதுரை மற்றும் பூரணம் அய்யாதுரை(கொழும்பு) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தனநாயகி(தனம்) அவர்களின் அன்புக் கணவரும்,
கசியன் ஜோசப், நொயிலின், பிலிசியா ஜொய்ஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பவானி கசியன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான டேவிட் ஜெயராஜ், பீட்டர் ஜீவரட்ணம், இம்மானுவேல் ரூபசிங்கம், சொர்ணவதி மானல், பீட்டர் கீர்த்திநாயகம் மற்றும் ஹிலரி ரட்நாயகம்(சுவிஸ்), அன்னவதி ராஜேந்திரம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயானந்தன்(இத்தாலி), நித்தியானந்தன்(இலங்கை), ஜெயானந்தன்(இத்தாலி), ரவிச்சந்திரன்(லண்டன்), ஜெயந்தினி(நோர்வே), சுபாஷினி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனிகா, அனிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

