மரண அறிவித்தல்

In loving memory of
Philippiah Thairiyanathar
Age 79November 23, 1938 – February 22, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பிலிப்பையா தைரியநாதர் அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்பையா மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சூசைப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்ரன் திரேசா(மணி- பெரியவிளான்) அவர்களின் அன்புக் கணவரும்,
நிமலக்குமார்(கனடா), பற்றீசியா(பாமா- கனடா), லெற்றீசியா(விஜயா- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மரியதாஸ்(இலங்கை), மேரி திரேசா(இலங்கை), பிரகாசம்(இலங்கை), ஜெகநாதன்(லண்டன்), நவநாதன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை, அன்ரனி, லீனாட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயந்தி(கனடா), அன்ரனி மனோகரன்(கனடா), டானியல்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரியூரினா, ரைரோன், அன்றூ, டிக்சன், அனற், ஜெசற் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

