மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிலிப்பையா தைரியநாதர்
வயது 7923 நவம்பர், 1938 – 22 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பிலிப்பையா தைரியநாதர் அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்பையா மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சூசைப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்ரன் திரேசா(மணி- பெரியவிளான்) அவர்களின் அன்புக் கணவரும்,
நிமலக்குமார்(கனடா), பற்றீசியா(பாமா- கனடா), லெற்றீசியா(விஜயா- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மரியதாஸ்(இலங்கை), மேரி திரேசா(இலங்கை), பிரகாசம்(இலங்கை), ஜெகநாதன்(லண்டன்), நவநாதன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை, அன்ரனி, லீனாட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயந்தி(கனடா), அன்ரனி மனோகரன்(கனடா), டானியல்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரியூரினா, ரைரோன், அன்றூ, டிக்சன், அனற், ஜெசற் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

