Aruthal

மரண அறிவித்தல்

Photo of Philominammah Arulanantham

In loving memory of

Philominammah Arulanantham

Age 89February 15, 1929 – April 28, 2018

Born in
Vavuniya
Lived in
Batticaloa, Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு காரைதீவை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பிலோமினம்மா அருளானந்தம் அவர்கள் 28-04-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

மகேந்திரராஜா(இலங்கை), கந்தராஜா(சிவா- பிரித்தானியா), விவேகானந்தராஜா(ஆனந்தன்- இலங்கை), சச்சிதானந்தராஜா(ராஜன்- கனடா), விமலராஜா(விமல்- கனடா), Dr. வரதராசா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஞானமணி, செல்லமணி, A.G ஆனந்தன்(கனடா), காலஞ்சென்றவர்களான அருளம்மா, ஆனந்தராணி(ராணி) மற்றும் ஆனந்தம்(GS), சத்தியகாந்தி, சத்தியபாரதி, ஞானநேரு(கனடா), சாரதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரோஜா, சுகுனகுமாரி, பாக்கியேஸ்வரி, ரஜனி, Donna, உமா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விஜித்தா- நிமோஜன், தர்ஷானந்தா, கிரிஸ்னாலினி- மயூரன், ஜனார்த்தனா(ஜானு)- ஜகனிவாசன்(வாசன்), பிரதிஞ்ஜனா(Pinky), சிவாசுதன், அபராஜிதா(அபி), ரக்‌ஷனா, சாயிராஜி, Stephani- Matthew, Brandon, சஜித்தா, வினு ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

சயினியா, விதுன், இஷா ஆதித்ரி, அநேகன், அமிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.