மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிலோமினம்மா அருளானந்தம்
வயது 8915 பிப்ரவரி, 1929 – 28 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- வவுனியா
- வாழ்ந்த இடம்
- மட்டக்களப்பு, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியாவைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு காரைதீவை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பிலோமினம்மா அருளானந்தம் அவர்கள் 28-04-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரராஜா(இலங்கை), கந்தராஜா(சிவா- பிரித்தானியா), விவேகானந்தராஜா(ஆனந்தன்- இலங்கை), சச்சிதானந்தராஜா(ராஜன்- கனடா), விமலராஜா(விமல்- கனடா), Dr. வரதராசா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஞானமணி, செல்லமணி, A.G ஆனந்தன்(கனடா), காலஞ்சென்றவர்களான அருளம்மா, ஆனந்தராணி(ராணி) மற்றும் ஆனந்தம்(GS), சத்தியகாந்தி, சத்தியபாரதி, ஞானநேரு(கனடா), சாரதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரோஜா, சுகுனகுமாரி, பாக்கியேஸ்வரி, ரஜனி, Donna, உமா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஜித்தா- நிமோஜன், தர்ஷானந்தா, கிரிஸ்னாலினி- மயூரன், ஜனார்த்தனா(ஜானு)- ஜகனிவாசன்(வாசன்), பிரதிஞ்ஜனா(Pinky), சிவாசுதன், அபராஜிதா(அபி), ரக்ஷனா, சாயிராஜி, Stephani- Matthew, Brandon, சஜித்தா, வினு ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
சயினியா, விதுன், இஷா ஆதித்ரி, அநேகன், அமிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

