மரண அறிவித்தல்

In loving memory of
Pilesiyaan Soosaithaasan Sosai
Age 83July 24, 1934 – October 13, 2017
- Born in
- Mannar Vankalai
- Lived in
- Mannar Vankalai, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் வங்காலையைப் பிறப்பிடமாகவும், வங்காலை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிலேசியான் சூசைதாசன் சோசை அவர்கள் 13-10-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிலேசியான் சோசை செபமாலை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அலோசியஸ் விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மெறினா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜோசப், பிறட்றிக்கா, றாஜன், பாஸ்கரன், ஷிரோமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரீத்திமாலி, இக்னேசியஸ் தேவா, கயோமி, புஸ்பா, அஞ்சலோ ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிங்கராயர், சவிரிமுத்து, காணிக்கைநாதன், அன்னமரியை மற்றும் செபஸ்தியான் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற கனியூட் மற்றும் கிங்சிலி, சேவியர், ஜெபதி, றூபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றிச்சாட், ஜோஸ், கிறகரி, றெபேக்கா, ஹியாறா(Keara), கரனி, கத்தறின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் வங்காலை புனித ஆனாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித ஆனாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
6ம் வட்டாரம்,
வங்காலை,
மன்னார்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

