ஆறுதல்

மரண அறிவித்தல்

பிலேசியான் சூசைதாசன் சோசை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பிலேசியான் சூசைதாசன் சோசை

Former Member Of Parliament- Mannar, Later CRA- Canada

வயது 8324 ஜூலை, 1934 – 13 அக்டோபர், 2017

பிறந்த இடம்
வங்காலை
வாழ்ந்த இடம்
வங்காலை, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மன்னார் வங்காலையைப் பிறப்பிடமாகவும், வங்காலை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிலேசியான் சூசைதாசன் சோசை அவர்கள் 13-10-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிலேசியான் சோசை செபமாலை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அலோசியஸ் விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மெறினா அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜோசப், பிறட்றிக்கா, றாஜன், பாஸ்கரன், ஷிரோமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரீத்திமாலி, இக்னேசியஸ் தேவா, கயோமி, புஸ்பா, அஞ்சலோ ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிங்கராயர், சவிரிமுத்து, காணிக்கைநாதன், அன்னமரியை மற்றும் செபஸ்தியான் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற கனியூட் மற்றும் கிங்சிலி, சேவியர், ஜெபதி, றூபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றிச்சாட், ஜோஸ், கிறகரி, றெபேக்கா, ஹியாறா(Keara), கரனி, கத்தறின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் வங்காலை புனித ஆனாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித ஆனாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
6ம் வட்டாரம்,
வங்காலை,
மன்னார்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.