மரண அறிவித்தல்

In loving memory of
Pilomina Sebastain Sellathurai
Age 84October 8, 1935 – January 15, 2020
- Born in
- Jaffna
- Lived in
- யாழ் வசாவிளான், France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசாவிளான், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை அவர்கள் 15-01-2020 புதன்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மோறீஸ், ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு. திருமதி மரியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செபஸ்ரியன் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
பொன்ராஜன், காலஞ்சென்ற ராசாத்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜசேகரம், ராஜகுலேந்திரன், ராஜகருணாகரன், ராஜேஸ்வரன், ராஜறூபன், ராஜவினோதன், ராஜவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யூட், யசிந்தா, காமலீற்ரா, நிர்மலா, வசந்தி, ஜெனிசா, சுமா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றஜிந்தன், ஷாம்ஷன், நிதர்ஷன், ஜெனிஸ்ரன், பவிற்ரன், ஜெனீபன், ஜெனக்சன், றொயிற்ரஸ், றெவின்ஸ், றிஸ்வின், கியூறி, மயூறி, பரிஸ்ரா, லக்சனா, ஜெனக்சனா, றிஸ்வினி, மெகலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நவ்யா, சகானா, ஆர்க்கலி, நிசிகா, தேனுயன், பிரதீக்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

