ஆறுதல்

மரண அறிவித்தல்

பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை

வயது 848 அக்டோபர், 1935 – 15 ஜனவரி, 2020

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
வசாவிளான், பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசாவிளான், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை அவர்கள் 15-01-2020 புதன்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மோறீஸ், ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற திரு. திருமதி மரியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செபஸ்ரியன் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

பொன்ராஜன், காலஞ்சென்ற ராசாத்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜசேகரம், ராஜகுலேந்திரன், ராஜகருணாகரன், ராஜேஸ்வரன், ராஜறூபன், ராஜவினோதன், ராஜவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யூட், யசிந்தா, காமலீற்ரா, நிர்மலா, வசந்தி, ஜெனிசா, சுமா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றஜிந்தன், ஷாம்ஷன், நிதர்ஷன், ஜெனிஸ்ரன், பவிற்ரன், ஜெனீபன், ஜெனக்சன், றொயிற்ரஸ், றெவின்ஸ், றிஸ்வின், கியூறி, மயூறி, பரிஸ்ரா, லக்சனா, ஜெனக்சனா, றிஸ்வினி, மெகலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நவ்யா, சகானா, ஆர்க்கலி, நிசிகா, தேனுயன், பிரதீக்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

பிற அறிவித்தல்கள்

  1. 14 பிப்ரவரி, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.