மரண அறிவித்தல்

In loving memory of
Piraisoodi Sinnaththamby
Age 76December 7, 1939 – April 22, 2016
- Born in
- Karaveddy
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பிறைசூடி சின்னத்தம்பி அவர்கள் 22-04-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்ராணி அவர்களின் அருமைக் கணவரும்,
மதிவதனி(அவுஸ்திரேலியா), பபி(கனடா), ரூபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான லட்சுமிப்பிள்ளை, தங்கராசா, செல்லம்மா, யோகம்மா, மற்றும் சிற்றம்பலம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பகீரதன்(அவுஸ்திரேலியா), ஆனந்தன்(கனடா), சிவானி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஷிகா, சிந்தியா, ரொஷான், நிஷோக், லக்ஷா, ஜஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

