மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிறைசூடி சின்னத்தம்பி
வயது 767 டிசம்பர், 1939 – 22 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பிறைசூடி சின்னத்தம்பி அவர்கள் 22-04-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்ராணி அவர்களின் அருமைக் கணவரும்,
மதிவதனி(அவுஸ்திரேலியா), பபி(கனடா), ரூபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான லட்சுமிப்பிள்ளை, தங்கராசா, செல்லம்மா, யோகம்மா, மற்றும் சிற்றம்பலம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பகீரதன்(அவுஸ்திரேலியா), ஆனந்தன்(கனடா), சிவானி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஷிகா, சிந்தியா, ரொஷான், நிஷோக், லக்ஷா, ஜஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

