1ம் ஆண்டு நினைவஞ்சலி

Pithambaram Kananathan
Age 94, Retired Railway Station Master- Colombo
- Born in
- Manippay
- Lived in
- Manippay, Colombo, Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பீதாம்பரம் கணநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு முடிந்தாலும்
உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா ஆண்டவனின்திருவடியில் அமைதி பெற வேண்டுகிறோம்!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
அன்னாரின் கிரியை 06.06.2022 திங்கட்கிழமை அன்று கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களில் நடைபெறும்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

