1ம் ஆண்டு நினைவஞ்சலி

பீதாம்பரம் கணநாதன்
வயது 94, இளைப்பாறிய பிரதம புகையிரத நிலைய அதிபர்- கொழும்பு கோட்டை
- பிறந்த இடம்
- Manippay
- வாழ்ந்த இடம்
- Manippay, கொழும்பு, Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பீதாம்பரம் கணநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு முடிந்தாலும்
உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா ஆண்டவனின்திருவடியில் அமைதி பெற வேண்டுகிறோம்!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
அன்னாரின் கிரியை 06.06.2022 திங்கட்கிழமை அன்று கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களில் நடைபெறும்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

