மரண அறிவித்தல்

In loving memory of
Ponambalam Nageshwary
Age 85September 21, 1932 – April 26, 2018
- Born in
- Colombo Wellawatta
- Lived in
- Chulipuram, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், யாழ். சுழிபுரம் மேற்கு, பிரான்ஸ் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் நாகேஸ்வரி அவர்கள் 26-04-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பொன்னம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கணேசமூர்த்தி(மூர்த்தி- பிரான்ஸ்), காலஞ்சென்ற ரவீந்திரநாதன், பத்தமலோஜினி(ஆச்சி- பிரான்ஸ்), புகனேந்திரன்(ராதா- பிரான்ஸ்), சோதீஸ்வரி(மலர்- பிரான்ஸ்), மோகனதாஸ்(றமேஸ்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அற்புதராணி(அற்புதம்), விமலாதேவி, முத்துராணி(கனடா), காலஞ்சென்ற வசந்தராசா(வசந்தன்), சந்திரேஸ்வரி(மலர்- பிரான்ஸ்), மகுடராசா(கண்ணன் - பிரான்ஸ்), நந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குணலட்சுமி(லண்டன்), காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பொன்ரதி, பிரதீப், பிரகாஸ், பிரசாந், பொன்விழி - லேஒ, சத்தியசீலன்(மயூரன்) சுமதி, தேவகுமரன்(மதன்), மாலினி(வாணி), கஜன், ராதிகா, அனுசா மேனன், வினோத், பொன்மதி, மிதுசா, மோகனா, ரவீந்தர் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கார்த்தி, சாலினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
31 Avenue Normandie Niemen,
93150 Le Blanc-Mesnil,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

