ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னம்பலம் நாகேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னம்பலம் நாகேஸ்வரி

வயது 8521 செப்டம்பர், 1932 – 26 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
வெள்ளவத்தை
வாழ்ந்த இடம்
சுழிபுரம், பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், யாழ். சுழிபுரம் மேற்கு, பிரான்ஸ் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் நாகேஸ்வரி அவர்கள் 26-04-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கணேசமூர்த்தி(மூர்த்தி- பிரான்ஸ்), காலஞ்சென்ற ரவீந்திரநாதன், பத்தமலோஜினி(ஆச்சி- பிரான்ஸ்), புகனேந்திரன்(ராதா- பிரான்ஸ்), சோதீஸ்வரி(மலர்- பிரான்ஸ்), மோகனதாஸ்(றமேஸ்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அற்புதராணி(அற்புதம்), விமலாதேவி, முத்துராணி(கனடா), காலஞ்சென்ற வசந்தராசா(வசந்தன்), சந்திரேஸ்வரி(மலர்- பிரான்ஸ்), மகுடராசா(கண்ணன் - பிரான்ஸ்), நந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குணலட்சுமி(லண்டன்), காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பொன்ரதி, பிரதீப், பிரகாஸ், பிரசாந், பொன்விழி - லேஒ, சத்தியசீலன்(மயூரன்) சுமதி, தேவகுமரன்(மதன்), மாலினி(வாணி), கஜன், ராதிகா, அனுசா மேனன், வினோத், பொன்மதி, மிதுசா, மோகனா, ரவீந்தர் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கார்த்தி, சாலினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
31 Avenue Normandie Niemen,
93150 Le Blanc-Mesnil,
France.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.