31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Ponnaiah Ramanathan
Age 68April 17, 1941 – December 27, 2009
- Born in
- Meesalai
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதென்மராட்சி மீசாலையைப் பிறப்பிடமாகவும் இல - 105 கனகாம்பிகைக்குளம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டு வையத்தில் வாழ்ந்து சிவபதப்பேறு பெற்ற பொன்னையா இராமநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
எமது குடும்ப ஒளிவிளக்காய் அன்பிற்கோர்
தெய்வமாய் அன்புடனும் பண்புடனும்
பாசத்துடனும் நேசத்துடனும் இன்முகத்துடனும்
வாழ்ந்தும் வாழவகை செய்து எம்மை வழிநடாத்தி
இன்று வானுறையும் தெய்வமாகிவிட்ட எங்கள்
குடும்பத்தின் குலவிளக்கே உங்கள் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

