ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

பொன்னையா இராமநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னையா இராமநாதன்

வயது 6817 ஏப்ரல், 1941 – 27 டிசம்பர், 2009

பிறந்த இடம்
மீசாலை
வாழ்ந்த இடம்
கிளிநொச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

தென்மராட்சி மீசாலையைப் பிறப்பிடமாகவும் இல - 105 கனகாம்பிகைக்குளம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டு வையத்தில் வாழ்ந்து சிவபதப்பேறு பெற்ற பொன்னையா இராமநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

எமது குடும்ப ஒளிவிளக்காய் அன்பிற்கோர்
தெய்வமாய் அன்புடனும் பண்புடனும்
பாசத்துடனும் நேசத்துடனும் இன்முகத்துடனும்
வாழ்ந்தும் வாழவகை செய்து எம்மை வழிநடாத்தி
இன்று வானுறையும் தெய்வமாகிவிட்ட எங்கள்
குடும்பத்தின் குலவிளக்கே உங்கள் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.