Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ponnaiah Thangarajah

In loving memory of

Ponnaiah Thangarajah

Age 79February 1, 1938 – January 23, 2018

Born in
Chavakachcheri
Lived in
Jaffna, United Kingdom

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா New Malden ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தங்கராஜா அவர்கள் 23-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாகரன், சசிரேகா, மயூரன், தக்‌ஷனிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, மற்றும் கனகாம்பிகை, பாலசிங்கம், பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்ஷனா, கலையழகன், சைராபானு, வெங்கடேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும், வருண், அக்‌ஷயா, ஐஸ்வர்யா, அகில்சரன், அஜய் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சந்திரசேகரன், ஞானசேகரன், நகுலேந்திரன், ரவிந்திரன், காலஞ்சென்றவர்களான சிவகுரு, பத்மநாதன், சந்திரலீலா மற்றும் பாக்கியலக்‌ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுப்பிரமணியம், தனபாலசிங்கம், கோகிலதாஸ், காலஞ்சென்ற மோகனதாஸ், குமுதினி, தேனுகா ஆகியோரின் அன்பு மாமாவும்,

பிரகாஷ், கௌசி, மது, மிது, நிரு, பூரணி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.