மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா தங்கராஜா
Retired Accountant- CWE Colombo
வயது 791 பிப்ரவரி, 1938 – 23 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா New Malden ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தங்கராஜா அவர்கள் 23-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன், சசிரேகா, மயூரன், தக்ஷனிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, மற்றும் கனகாம்பிகை, பாலசிங்கம், பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்ஷனா, கலையழகன், சைராபானு, வெங்கடேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும், வருண், அக்ஷயா, ஐஸ்வர்யா, அகில்சரன், அஜய் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சந்திரசேகரன், ஞானசேகரன், நகுலேந்திரன், ரவிந்திரன், காலஞ்சென்றவர்களான சிவகுரு, பத்மநாதன், சந்திரலீலா மற்றும் பாக்கியலக்ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுப்பிரமணியம், தனபாலசிங்கம், கோகிலதாஸ், காலஞ்சென்ற மோகனதாஸ், குமுதினி, தேனுகா ஆகியோரின் அன்பு மாமாவும்,
பிரகாஷ், கௌசி, மது, மிது, நிரு, பூரணி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

