Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ponnaiah Thuraiyappah

In loving memory of

Ponnaiah Thuraiyappah

Age 68May 13, 1949 – July 30, 2017

Born in
Sandilippay
Lived in
Kangesanthurai, Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை குமாரவேல் கோவிலடி, கம்பர்மலை பாரதிவீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கொழும்பு Elvathigala Mawatte Flats ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா துரையப்பா அவர்கள் 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

தரணிதரன்(சிங்கப்பூர்) அவர்களின் அன்புத் தந்தையும்,

பராசக்தி, ஞானசக்தி, நாகரத்தினம், தவராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனராஜேஸ்வரன், குணரத்தினம், சிவஞானராஜா, இரஞ்சினி(கனடா), குணரத்தினம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற தங்கராஜா(கனடா), பரமேஸ்வரி, தங்கேஸ்வரி, சுந்தரமூர்த்தி(கனடா), இராஜேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-07-2017 திங்கட்கிழமை அன்று கம்பர்மலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரிக்காடு மயிலத்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.