மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா துரையப்பா
ஓய்வுபெற்ற கூட்டுறவுப் பரிசோதகர்- கொழும்பு, St. Thomas கல்லூரி ஆசிரியர்
வயது 6813 மே, 1949 – 30 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- சண்டிலிப்பாய்
- வாழ்ந்த இடம்
- காங்கேசன்துறை, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை குமாரவேல் கோவிலடி, கம்பர்மலை பாரதிவீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கொழும்பு Elvathigala Mawatte Flats ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா துரையப்பா அவர்கள் 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
தரணிதரன்(சிங்கப்பூர்) அவர்களின் அன்புத் தந்தையும்,
பராசக்தி, ஞானசக்தி, நாகரத்தினம், தவராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனராஜேஸ்வரன், குணரத்தினம், சிவஞானராஜா, இரஞ்சினி(கனடா), குணரத்தினம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற தங்கராஜா(கனடா), பரமேஸ்வரி, தங்கேஸ்வரி, சுந்தரமூர்த்தி(கனடா), இராஜேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-07-2017 திங்கட்கிழமை அன்று கம்பர்மலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரிக்காடு மயிலத்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

