மரண அறிவித்தல்

In loving memory of
Ponnaiya Rasarathinam
Age 75September 8, 1941 – February 16, 2017
- Born in
- Meesalai
- Lived in
- Meesalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா இராசரத்தினம் அவர்கள் 16-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், வினாசித்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஷ்(லண்டன்), ரமேஷ்(லண்டன்), காமினி(லண்டன்), பாமினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கயிலாயப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரரும்,
வாணி, கருணா, ஜெயம், ஜயதிஸ்ஸ, காலஞ்சென்ற சகீலான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனோஜிகா, ஆகாஷ், கமிஷா, கமேஷ், கபிஷன், தியானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

