ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னையா இராசரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னையா இராசரத்தினம்

கல்வித்திணைக்கள உத்தியோகத்தர் யாழ்ப்பாணம், நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர், வவுனியா, நிதியுதவியாளர் பிரதேசசெயலகம் சாவகச்சேரி, நிதியுதவியாளர் UNHCR, யாழ்ப்பாணம்

வயது 758 செப்டம்பர், 1941 – 16 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
மீசாலை
வாழ்ந்த இடம்
மீசாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா இராசரத்தினம் அவர்கள் 16-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், வினாசித்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஷ்(லண்டன்), ரமேஷ்(லண்டன்), காமினி(லண்டன்), பாமினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கயிலாயப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரரும்,

வாணி, கருணா, ஜெயம், ஜயதிஸ்ஸ, காலஞ்சென்ற சகீலான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனோஜிகா, ஆகாஷ், கமிஷா, கமேஷ், கபிஷன், தியானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.