மரண அறிவித்தல்

In loving memory of
Ponnaiya Srikaran
Age 39June 4, 1978 – September 23, 2017
- Born in
- Ilavalai Siruvilan
- Lived in
- Geneva
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Geneva வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா ஸ்ரீகரன் அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), நாகம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற ஸ்ரீபோஸ், ஸ்ரீபவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

