மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா ஸ்ரீகரன்
வயது 394 ஜூன், 1978 – 23 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- இளவாலை சிறுவிளான்
- வாழ்ந்த இடம்
- Geneva
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Geneva வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா ஸ்ரீகரன் அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), நாகம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற ஸ்ரீபோஸ், ஸ்ரீபவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

