மரண அறிவித்தல்

In loving memory of
Ponnaiyah Thiruketheeswaran
Age 60September 4, 1949 – January 11, 2010
- Born in
- Sanguveli
- Lived in
- Alaveddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசங்குவேலியைப் பிறப்பிடமகாவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா திருக்கேதீஸ்வரன் அவர்கள் 11.01.2010 திங்கிட்கிழமை அன்று அளவெட்டியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, செல்லக்கண்ணு தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், நாகபூசணி(கனடா) அவர்களின் அன்பு மருமகனும்,
ஜெகதாம்பாளின் அன்புக் கணவரும், நீரஜா(உயர் தொழில்நுட்ப கல்லூரி யாழ்ப்பாணம்), கவிராஜ்(ஹொலண்ட்) ஆகியோரி்ன் பாசமிகு தந்தையாரும்,
காலஞ்சென்றவர்களான தேவதாசன், விமலாதேவி, மகேசன் மற்றும் சிவபாக்கியம்(நகுலா - கொழும்பு), கணேஷ்(பாலா - சங்குவேலி), விமலேந்திரன்(பூவா - Uni arts கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
நாகபூசணி(கனடா), காலஞ்சென்ற பாலசிங்கம், பராசக்தி(ஏழாலை), காலஞ்சென்ற பொன்னம்பலம், பத்மாதேவி(சங்குவேலி), வஸந்தகெளரி(கொழும்பு), குகநேசபாலன், கருணாகரன்(அமெரிக்கா), காலஞ்சென்ற புவனாம்பாள், சத்தியாம்பாள்(கனடா), ஞானாம்பாள்(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 13.10.2010 புதன்கிழமை அன்று அளவெட்டி தம்மளை இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

