மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா திருக்கேதீஸ்வரன்
வயது 604 செப்டம்பர், 1949 – 11 ஜனவரி, 2010
- பிறந்த இடம்
- சங்குவேலி
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசங்குவேலியைப் பிறப்பிடமகாவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா திருக்கேதீஸ்வரன் அவர்கள் 11.01.2010 திங்கிட்கிழமை அன்று அளவெட்டியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, செல்லக்கண்ணு தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், நாகபூசணி(கனடா) அவர்களின் அன்பு மருமகனும்,
ஜெகதாம்பாளின் அன்புக் கணவரும், நீரஜா(உயர் தொழில்நுட்ப கல்லூரி யாழ்ப்பாணம்), கவிராஜ்(ஹொலண்ட்) ஆகியோரி்ன் பாசமிகு தந்தையாரும்,
காலஞ்சென்றவர்களான தேவதாசன், விமலாதேவி, மகேசன் மற்றும் சிவபாக்கியம்(நகுலா - கொழும்பு), கணேஷ்(பாலா - சங்குவேலி), விமலேந்திரன்(பூவா - Uni arts கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
நாகபூசணி(கனடா), காலஞ்சென்ற பாலசிங்கம், பராசக்தி(ஏழாலை), காலஞ்சென்ற பொன்னம்பலம், பத்மாதேவி(சங்குவேலி), வஸந்தகெளரி(கொழும்பு), குகநேசபாலன், கருணாகரன்(அமெரிக்கா), காலஞ்சென்ற புவனாம்பாள், சத்தியாம்பாள்(கனடா), ஞானாம்பாள்(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 13.10.2010 புதன்கிழமை அன்று அளவெட்டி தம்மளை இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

