2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ponnambalam Rasaratnam
Age 56August 16, 1962 – January 26, 2019
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தை புகுந்த இடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் இராசரெத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அப்பாவே
ஆண்டு இரண்டு ஆனதப்பா
உங்களை நாம் இழந்து
காலங்கள் எத்தனை கடந்தாலும்
எங்கள் நினைவுகள் என்றென்றும்
உங்களை விட்டு அகலாது...
அன்னையுடன் இணைந்த உங்கள்
ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

