2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் இராசரெத்தினம்
வயது 5616 ஆகஸ்ட், 1962 – 26 ஜனவரி, 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தை புகுந்த இடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் இராசரெத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அப்பாவே
ஆண்டு இரண்டு ஆனதப்பா
உங்களை நாம் இழந்து
காலங்கள் எத்தனை கடந்தாலும்
எங்கள் நினைவுகள் என்றென்றும்
உங்களை விட்டு அகலாது...
அன்னையுடன் இணைந்த உங்கள்
ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

