Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ponnambalam Sellathurai

In loving memory of

Ponnambalam Sellathurai

Age 93September 3, 1924 – January 26, 2018

Born in
Kalviyangadu
Lived in
Colombo, Cockfosters

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் Cockfosters ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செல்லத்துரை அவர்கள் 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னம்பலம்(கல்வியங்காடு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி மரம் கந்தையா(கலட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பத்மரேகை(பத்து) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு(Customs) அவர்களின் அன்புச் சகோதரரும்,

தர்மினி, வசந்தினி, சிவதாசன்(தாஸ்), ராகினி(ரகு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வராஜன், ஜெகதீஸ்வரன், Doris, சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுதர்சினி, சுதர்சன்(மனைவி- ரிஷிகா), விஜிதா(கணவர்- ஹரி), Steven, Benno, Danny, Sai, Sathiya ஆகியோரின் அன்புப் பேரனும்,

Cameron, Logan, Ariana ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.