மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் செல்லத்துரை
Sri Lanka Railway Head Guard
வயது 933 செப்டம்பர், 1924 – 26 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Cockfosters
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் Cockfosters ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செல்லத்துரை அவர்கள் 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னம்பலம்(கல்வியங்காடு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி மரம் கந்தையா(கலட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மரேகை(பத்து) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு(Customs) அவர்களின் அன்புச் சகோதரரும்,
தர்மினி, வசந்தினி, சிவதாசன்(தாஸ்), ராகினி(ரகு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராஜன், ஜெகதீஸ்வரன், Doris, சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுதர்சினி, சுதர்சன்(மனைவி- ரிஷிகா), விஜிதா(கணவர்- ஹரி), Steven, Benno, Danny, Sai, Sathiya ஆகியோரின் அன்புப் பேரனும்,
Cameron, Logan, Ariana ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

