மரண அறிவித்தல்

In loving memory of
Ponnambalam Thivianathan
Age 74January 7, 1944 – February 15, 2018
- Born in
- Achchuveli
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் திவ்வியநாதன் அவர்கள் 15-02-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திரகுமாரி(பாமா) அவர்களின் அன்புக் கணவரும்,
றஜந்தி, வசந்தி, ஜெயந்தி, சதீஸ்குமார்(பாபு), சாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற லோகநாயகி, கமலநாயகி, தியாகராஜா, காலஞ்சென்ற நடராஜா, காலஞ்சென்ற தர்மலிங்கம், ருக்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கியோமார், ரமேஷ், சுகந்தன், நவரட்ணம்(பாபு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கத்ரின், திவிஷா, காயத்திரி, செந்தூரன், காலஞ்சென்ற சாம், அஞ்சலி, டேவிட், லூகா, அபிராமி, பிரஷான், பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

