மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் திவ்வியநாதன்
வயது 747 ஜனவரி, 1944 – 15 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் திவ்வியநாதன் அவர்கள் 15-02-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திரகுமாரி(பாமா) அவர்களின் அன்புக் கணவரும்,
றஜந்தி, வசந்தி, ஜெயந்தி, சதீஸ்குமார்(பாபு), சாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற லோகநாயகி, கமலநாயகி, தியாகராஜா, காலஞ்சென்ற நடராஜா, காலஞ்சென்ற தர்மலிங்கம், ருக்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கியோமார், ரமேஷ், சுகந்தன், நவரட்ணம்(பாபு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கத்ரின், திவிஷா, காயத்திரி, செந்தூரன், காலஞ்சென்ற சாம், அஞ்சலி, டேவிட், லூகா, அபிராமி, பிரஷான், பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

