மரண அறிவித்தல்

In loving memory of
Ponnambalam Velmurugan
Age 52January 6, 1966 – January 28, 2018
- Born in
- Chavakachcheri
- Lived in
- Denmark
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் வேல்முருகன் அவர்கள் 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னம்மா(தில்லையம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், திருஞானசம்பந்தர், காலஞ்சென்ற புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுஷா(டென்மார்க்) அவர்களின் பாசமிகு கணவரும்,
நிரோஜா(ஜெர்மனி), நிஷாஜா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr.சுந்தரராஜன்(JP), காலஞ்சென்ற செந்தில்குமரன், ஸ்ரீமுருகன்(டென்மார்க்), கௌதமன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சாந்தி, வசந்தி(கனடா), துஸ்யந்தி(ஜெர்மனி), நித்தியானந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கௌசிகன்(ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும்,
சிவானந்தன்(நியூசிலாந்து), பற்றிக் டொஸ்(கனடா), யோகராசா(ஜெர்மனி), அருள்மணிநாதன்(கனடா), சரஸ்வதி, வனஜா(நெதர்லாந்து), கலைவதனி(டென்மார்க்), ரஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அகிரா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

