மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் வேல்முருகன்
வயது 526 ஜனவரி, 1966 – 28 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- டென்மார்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் வேல்முருகன் அவர்கள் 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னம்மா(தில்லையம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், திருஞானசம்பந்தர், காலஞ்சென்ற புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுஷா(டென்மார்க்) அவர்களின் பாசமிகு கணவரும்,
நிரோஜா(ஜெர்மனி), நிஷாஜா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr.சுந்தரராஜன்(JP), காலஞ்சென்ற செந்தில்குமரன், ஸ்ரீமுருகன்(டென்மார்க்), கௌதமன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சாந்தி, வசந்தி(கனடா), துஸ்யந்தி(ஜெர்மனி), நித்தியானந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கௌசிகன்(ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும்,
சிவானந்தன்(நியூசிலாந்து), பற்றிக் டொஸ்(கனடா), யோகராசா(ஜெர்மனி), அருள்மணிநாதன்(கனடா), சரஸ்வதி, வனஜா(நெதர்லாந்து), கலைவதனி(டென்மார்க்), ரஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அகிரா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

