மரண அறிவித்தல்

In loving memory of
Ponnamma Kanagasabai
Age 98February 22, 1918 – December 14, 2016
- Born in
- Vavu Omanthay
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா ஓமந்தை கோழியகுளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா கனகசபை அவர்கள் 14-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குலசிங்கம், நடராசா, குணசிங்கம், தர்மராசா, பஞ்சலிங்கம், மகேந்திரன், ராஜேஸ்வரி, மற்றும் அமிர்தலிங்கம், உலகேஸ்வரி, இந்திராணி, சந்திராதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வல்லவான் தேவி, தர்மராணி, அன்னலட்சுமி, கமலாதேவி, அன்னலட்சுமி, சாந்தினி, ராசசேகரம், நடராசா, தியாகராசா, சிற்றம்பலம் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

